மேக்கப்

மழைக்கு முன்

“இவ்வளவு அழகான பெண்ணா !” 

மழைக்கு பின்

“இவ அழகான பெண்ணா? ” 

எழுதியவர் : நா.கோபால் (3-May-18, 12:31 am)
சேர்த்தது : நா கோபால்
Tanglish : mekkap
பார்வை : 491

மேலே