மூடர் கூட்டம்

அவள்,
அழகையும்
அறிவையும்
மெச்சும் கூட்டம்..
அவளின்,
தன்மானத்தையும்
முற்போக்கு சிந்தனையையும்
திமிர் என்பர்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (3-May-18, 1:49 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 451

மேலே