கல்

இதயம் என்பது ஒன்றடி
அதை திருடி சென்றது நீயடி
காதல் என்பதும் ஒன்றடி
அது கரைக்க முடியாத கல்லடி....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (3-May-18, 6:06 pm)
Tanglish : kal
பார்வை : 48

மேலே