தன்னம்பிக்கை
****ஏமாற்றும் உலகில் நாம் அனைவரும் ஏமாளிகள் அல்ல.....
நிலையை அறிந்து புரிந்துகொண்டால் ஏமாற்றும் உலகையே ஏமாளியாக மாற்றலாம்....
****தடையில்லா வாழ்கை தகுதி தன்மானம் தன்னம்பிக்கையை அறியா பேதையாக்கிவிடும்....
தடையுடைத்து தலைநிமிரும் வாழ்கை வாழ்வில் நம்மை மேதை ஆக்கிவிடும்...
தயக்கம் கொள்ள நேரம் இல்லை இது....
தகர்த்தெறிய வேண்டிய நேரம்....
தமிழா !!
நம் தமிழால்
எழுவோம்...
இணைவோம்...