கவிதை

காகிதம் எழுத்துக்களை
சுமக்க மறுக்கின்றது
என் எழுதுகோலும் மை
கசிந்திட
மறுக்கின்றது
காரணம்,
நான் அவளை எழுத நினைக்கவில்லை,
கவிதையையே தவிர்த்து விட்டு
எப்படி ஒரு கவிதை எழுத இயலும்
கிறுக்கன் நான் முயற்சித்து
தோற்றது தான் மிச்சம்........!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (5-May-18, 12:55 pm)
Tanglish : kavithai
பார்வை : 58

மேலே