நீ...

என்னை சிறைபிடிக்க
கருவிழி இரண்டையும்
சிறையாக்கி
கண்ணிமைகளை
சிறைக்கம்பிகளாக்கியவன்
நீ!!!......

எழுதியவர் : இளங்கதிர் யோகி (5-May-18, 3:11 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 42

மேலே