கள்ளிச்செடி!!!

என்னை காயப்படுத்த
விரும்பாமல் தள்ளிச்
செல்கிறாய்!!!
காற்றை காயப்படுத்த
விரும்பாத
கள்ளிச் செடி போல்!!!....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (5-May-18, 3:14 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 70

மேலே