காதல் இசை!!!!

புல்லாங்குழலென்
மனதில்
தென்றலுன்னை
புகச் செய்து
காலம் இசைக்கிறது
ஓர் காதல் இசை!!!!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (5-May-18, 3:19 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 35

மேலே