கனவு பாரதம்

வில்லாகிய புருவம் நிலவாகியப் பொட்டு மலையாகிய இமை மலராகிய எங்களின் மங்கை வீதியில் சென்றாலும் வாடாமல் வருவது தான் கனவு பாரதம்

எழுதியவர் : ச.ஸ்ருதி (6-May-18, 1:46 pm)
Tanglish : kanavu paaratham
பார்வை : 75

மேலே