அண்ணி

அன்னை என்பவள்
அன்பின் அகராதி
தியாகத்தின் மறுரூபம்
பாசத்தின் பிறப்பிடம்
கருணையின் கடவுள் - அதுபோல
அண்ணன் உறவுள்ள அனைவருக்கும்
அண்ணியும் ஒரு அன்னைதான்!!!

எழுதியவர் : M Chermalatha (6-May-18, 6:50 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : Annaie
பார்வை : 557

மேலே