அவள் அன்பு

கொடுத்த முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் சில சண்டைகள்
சண்டைக்கு பிறகு பேசி கழித்த அன்பான நிகழ்வுகள்
நலம் விசாரித்த ஒரு வினாவில் ஒரு சண்டைகள்
என் குன்றிய நலனில் குறுகும் அவளது தேகங்கள்
தொலைவில் இருந்தாலும் அருகாமை தேடும் அவளது தேடல்
தொடுதிரையோடு பேசி களைத்து அவளோடு கொண்ட ஊடல்
வார்த்தைகளின் சலவையில் சீரமைக்கும் வித்தைகாரி
என் வாழ்கை சாலையை சீரமைக்கும் என் வீட்டுகாரி

உயிரை நேசிப்பவர்களுக்கு மட்டுமே
கோவம் ஒரு மிகப்பெரிய பாதை அன்பிற்கு

எழுதியவர் : ராஜேஷ் (8-May-18, 8:30 am)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : aval anbu
பார்வை : 115

மேலே