கையகப்படுத்திக் கொண்டாள்

அவள்
குத்தகைக்கு எடுத்து விட்டு
நாளடைவில்
கேட்பாறின்றி போகவே
அதை,
அவளே கையகப்படுத்திக் கொண்டாள்
நெல் விளையும் நிலத்தை அல்ல
நாள்தோறும் அவள் நினைவுகள்
விளையும் என் இதயத்தை.....!

எழுதியவர் : கவிமலர்யோகேஸ்வரி (8-May-18, 7:47 am)
பார்வை : 43

மேலே