கண்மழை

குயில் உன்
குரல் கேட்க
கார்மேகம் காணும்
மயிலாய்
ஓடோடி வந்தேன்.
மின்னலாய் வெட்டி
இடியை நெஞ்சில்
இறக்கினாய்.
மழை பொழிந்தது
என் கண்களில்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (9-May-18, 12:06 am)
பார்வை : 107

மேலே