வீழாது தமிழ் இனம்
அன்று எம் முன்னோர்கலால் விதைக்கபட்ட ஓன்றினை இன்று பலர் அருவடை செய்ய காத்து கொண்டு இருகின்றனர்......
அவர்கள் விதைத்தது விளை நிலங்களில் அல்ல ஓவ்ஓரு தழிழர்களின் உள்ளங்களில்
இங்கு எத்தனைபேர் வீழ்த்தபட்டாலும் கருவரையில் இருக்கும் குழந்தைகூட சொல்லும் என் தாய் "தழிழச்சி" என்று....