வலி

சுகப் பிரசவம்
சுத்தப் பொய்
வலி சுமந்தவள்
தாய்.
_/_/

எழுதியவர் : கனகசபாபதி செல்வ நேசன். (11-May-18, 10:44 am)
Tanglish : vali
பார்வை : 354

மேலே