புவியீர்ப்பு

என் நினைவலையின்
சுற்று பாதையில்,
ஓர் மிதவை என
உன் புன்னகை
என்னை ஆட்கொள்ளும்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (11-May-18, 11:32 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 1081

மேலே