விளக்கு போட்டி

விளக்குகளுக்கு இடையே போட்டியாம்
ஆனால்
இறுதியில் வெல்லப்போவது
சிவப்பு விளக்கே...
--- வாகன நெரிசலில்😂

எழுதியவர் : வெ பவித்ரா (10-May-18, 10:42 pm)
சேர்த்தது : தாரா
Tanglish : vilakku POTTI
பார்வை : 154

மேலே