ஹைக்கூ

மதில் மேல் பூனை
கீழே நிழலைப் பார்க்கிறது
பாயும் புலி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-May-18, 4:10 pm)
Tanglish : haikkoo
பார்வை : 99

மேலே