விழிப்போக்கன்!!!

உன் விழி என்னும்
தண்டவாளத்தில்
காதல் என்னும்
இரயலுக்குள் நான் பயணிக்கிறேன்
வழிப்போக்கனாக அல்ல
உன் விழிப்போக்கனாக!!!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (12-May-18, 9:29 am)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 41

மேலே