கண்ணன் என் இதய கமலன்

முகம் கமலம்
கண்களிரண்டும் கமலம்
தாள் கமலம்
அவனிதயத்தில் 'திருவே 'கமலம்
கமலநாதன் அவன்
என் மனதில் இதய கமலன்
அவன்தான் என் தஞ்சம்
நான் வணங்கும் கண்ணபிரான்
எந்தன் கமலக்கண்ணன். .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-May-18, 4:08 am)
பார்வை : 40

மேலே