புன்னகை

உலோகமில்லாது
வடிவமில்லாது
செதுக்கப்பட்ட
மனதின்
மகிழ்வு
உதடுகளின்
விரிவு
புன்னகை

-PRIYA

எழுதியவர் : Priya k (12-May-18, 4:43 pm)
சேர்த்தது : PRIYA
Tanglish : punnakai
பார்வை : 57

மேலே