நன்றிசொல்வேன் என்தாயே

தன்னல மற்றமனத் தாள்பாசத் தண்பொழில்
என்னைபெற் றிட்டாள் உயர்மண்ணில் தெய்வமவள்
அன்னை அமுதூட்டி என்னை வளர்த்திட்டாள்
நன்றிசொல் வேன்என்தா யே

எழுதியவர் : கவின் சாரலன் (13-May-18, 10:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 478

மேலே