ஓவியம்

பிரம்மன் சிவகுருவிடம்
கற்ற ஓவியக் கலை
கற்கை நெறியின்
இறுதித் தேர்வில்
வெற்றி பெற
பெற்ற நுணுக்கங்கள்
யாவையும் தூரிகையில்
ஒன்று கூட்டி ஒப்படைச்
சித்திரமாய் வரைந்த
வஞ்சிக்கொடிதான்
இந்தப் பெண்பாவை


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (14-May-18, 12:09 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : oviyam
பார்வை : 167

மேலே