உண்மையான அன்பு
நேசிக்க உறவுகள்
இருந்தும்
சுவாசிக்க உயிர்முச்சு
இருந்தும்
உனக்கென ஒருவன்
உன்னை கைப்பிடிக்கும் போதுதான்
உண்மையான அன்பு தெரியும்
உன்னிடம் கண்ணீர்துளிகளாக!!!!!!