மழைக்காலம்

வெண்மேகங்களும்
டை அடித்துக்கொள்கின்றன
மயில்களின் கவனத்தை
ஈர்ப்பதற்காக...

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (14-May-18, 10:16 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 102

மேலே