என்னவளுக்கு ஒரு கடிதம்

என்னவளுக்கு ஒரு கடிதம்
எழுதினேன் இந்த நிமிடம்

காட்சிகள் அதிகமாயின
கற்பனைகள் மிகைமிஞ்சின

எழுத்துக்கள் உருப்பெற்றன
எண்ணங்கள் வகைப்பட்டன

என்னன்னமோ மனதிற்குள்
எழுதுவதற்கு ஆசைப்பட்டேன்

என்னவளே உன்னைப்பற்றி
kuma6

எழுதியவர் : ச.முத்துக்குமார் (15-May-18, 7:26 am)
பார்வை : 569

மேலே