கட்டவிழ்ந்து ஓடுதடி என் கவிதை உள்ளம்
முத்தான புன்னகைக்கு மூன்று தமிழ்ச் சொல் போதுமோ
சித்திரமே சிந்தனையில் பாயும் செந்தமிழ்த் தேனே !
மட்டில்லா பேரழகே மஞ்சள் நிற ஆடைக்காரி
கட்டவிழ்ந்து ஓடுதடி என் கவிதை உள்ளம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
