புரிதல்

உறவுக்காக உரிமை போராட்டம்
செய்து வாழ்வில் தோற்றுப்
போவதை காட்டிலும்..
உங்கள் உணர்வுகளை மதித்து
அவர்களை தூசாக நினைத்து
துடைத்து விட்டு வாழ்வை
சுமுகமாக நகர்த்த
கற்றுக் கொள்ளுங்கள்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (18-May-18, 6:15 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : purithal
பார்வை : 254

மேலே