தீட்டு

கையினால் தொட்டாலே!
தீட்டு என்று சொன்ன
மேல் ஜாதிக்காரனை...
காலால் உதைத்து
'கட்டையை' சரி செய்தான்
வெட்டியான்.....!

-கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (18-May-18, 4:17 pm)
Tanglish : theettu
பார்வை : 26
மேலே