மரவெட்டி

மரவெட்டிக்கும்
'மரங்களை'
காப்பாற்ற ஆசைதான்...
என்ன செய்வது?
'குடும்ப'த்தைக்
காப்பாற்ற வேண்டுமே...!

-கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (18-May-18, 4:18 pm)
பார்வை : 79

மேலே