புன்னகை

ஓர் இதழின் அசைவு(புன்னகை ) .... மற்றொருவர் கண்ணில் பட்டு
கருத்தை நிறைத்து மனதை தொட்டால் ...மகிழ்ச்சி


ஓர் இதழின் வளைவு(ஏளனம்) ......மற்றொருவர் மனதை தைத்து
கருத்தை குழப்பி கண்ணீராய் வழிந்தால் ........வருத்தம்

வார்த்தை வேண்டாம் உன் புன்னகை போதும் பிறரை
சந்தோசப்படுத்த.......... புன்னகைக்க மறக்காதே.........

எழுதியவர் : ஸ்ரீமதி (18-May-18, 12:09 pm)
சேர்த்தது : srimathy
Tanglish : punnakai
பார்வை : 205
மேலே