வெண்பட்டு

கட்டுத்தறியில் பட்டுக்கூடு
நெய்தது பசு
வெண்நுரையால்!!!

எழுதியவர் : மேகலை (20-May-18, 8:01 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 165

மேலே