நெருக்கம்

ஊசிக்கும் நூலுக்கும் இடையே உள்ள தொலைவுதான் உனக்கும் எனக்கும்!
நெருங்கிவிடாதே தொலைந்து போய்விடுவேன்!

எழுதியவர் : priyavathani (21-May-18, 3:10 pm)
சேர்த்தது : priyavathani
Tanglish : nerukkam
பார்வை : 269

மேலே