உணர்தல்

உதாசீன படுத்தும்
உறவுகளை உதறிவிடுங்கள்,
வெம்பி அழுதாலும்
வேதனைதான் மிஞ்சும்..

உரிமையுடன் பழகும்
உறவுகளை அங்கிகரியுங்கள்,
அவர்களின் நிகழ்வுகளிலும்
நினைவுகளிலும் நிறைந்திருப்பிர்கள்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (21-May-18, 6:33 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : unarthal
பார்வை : 252

மேலே