unarthal

உதாசீன paduthum
uravugalai உதறிவிடுங்கள்,
வெம்பி azhuthaalum
வேதனைதான் minjum..

urimaiyudan palagum
uravugalai அங்கிகரியுங்கள்,
avarkalin நிகழ்வுகளிலும்
நினைவுகளிலும் நிறைந்திருப்பிர்கள்!
Written : மாலதி ரவிசங்கர் (21-May-18, 6:33 am)


புதிதாக இணைந்தவர்

மேலே