உன் மௌனம் என்னை கொல்லுதடி
உன் மௌனம் என்னை கொல்லுதடி
நான் சொல்லும் பொய்களையெல்லாம் நம்பிக்கொண்டாய் அழகான அன்பே உனக்காக...
நான் செய்யும் தவறுகளையெல்லாம் ஏற்றுகொண்டாய் சரியென்றால் உயிரே எனக்காக...
நான் சொல்லிய ஒருவார்த்தை உன் இருதயத்தை கிழித்ததடி என் கண்ணே...
என் உயிர் கொடுத்து உன் இருதயத்தின் காயத்தை கரைய செய்வேனடி...
உன் மௌனத்தை மட்டும் பொருத்துகொள்ள இயலாதடி என் சுவாசமே...
உன் முடிவு எதுவானாலும் என் உயிர் உனக்கு கட்டுபடும் என் அன்பே...
- த.சுரேஷ்.

