காதல்

கவிதையடி நீ கண்ணே
உந்தன் கவிஞன் நான்
நாடகத் தலைவி நீ அந்த
நாடகத் தலைவன் நான்
தமிழடி நீ அதில்
இயலாய்,இசையாய்,
நாடகமாய் நான்
இசையடி நீ
ராகம் நான்
' நெருப்படி' நான்
' அணைக்கும்' நீரடி நீ
உயிர் நீ
உந்தன் உடலல்லவோdi நான்
நீதானடி எந்தனுயிர்க் 'காதலி'
உந்தன் உடலாய்க் காதலன் நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வசுத (22-May-18, 11:35 am)
Tanglish : kaadhal
பார்வை : 122

மேலே