நிலவு வந்ததென்று சூரியன் மறைந்துவிடும்

குளத்தில் உன் முகம் காட்டாது
கால் நனைத்துச் செல் ...
இல்லையென்றால்
நீரில் தெரியும்
உன் வட்ட முகம் பார்த்து
நிலவு வந்ததென்று எண்ணி
சூரியன் மறைந்துவிடும்
குளத்தில் உன் முகம் காட்டாது
கால் நனைத்துச் செல் ...
இல்லையென்றால்
நீரில் தெரியும்
உன் வட்ட முகம் பார்த்து
நிலவு வந்ததென்று எண்ணி
சூரியன் மறைந்துவிடும்