இரவு

உலகின் பல உயிர்கள்
தனை மறந்தே களைப்பாருகின்றன
தனிமை தந்த சுகத்தால்
காதல் கிளிகள் கவிபாடுகின்றன
காதல் தந்த இரணத்தால்
சிலர் தூக்கமின்றி அலைகின்றனர்
மதுவால் வந்த மயக்கம்
பலர் சாலையிலே கிடக்கின்றனர்

இரவில் வழி என்று
தெருவிளக்கு ஒளி காட்டும்
சலசக்கும் ஓர் ஒலியால்
தெருநாய்கள் ஊர் கூட்டும்
கலகலனும் பறவை இனம்
மரக்கிளையில் ஒன்று கூடும்
வானத்திலே சின்னத் துளைகலென
வின்மீன்கள் துளை போடும்
இவற்றோடு
என்னை பார்க்க ஆளில்லையென
அனாதயாய் செல்லும் வென்னிலவு

எழுதியவர் : கவியரசு (24-May-18, 11:53 pm)
சேர்த்தது : KAVIYARASU
Tanglish : iravu
பார்வை : 81

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே