தொலைவில் தெரியும் உண்மை

நான் உணர வில்லை
எனது அப்பா பக்கத்தில் இருந்த பொது சொன்ன வரிகளை
இப்போது உணருகிறேன்
இதுவா தொலைவில் தெரியும் உண்மை !!!!!!!

நான் உணர வில்லை
குடும்பத்தை விட்டு வாழும் வாழ்க்கை எளிது அல்ல
இப்போது உணருகிறேன்
இதுவா தொலைவில் தெரியும் உண்மை!!!!!!!

உண்மையின் குறள்கள் என்றும் ஒலித்துக்கொண்டே
இருக்கும் , எனவே புரிந்து கொள்ளுங்கள்
உண்மை படி நடந்தால் நன்மையே விளையும் என்பது
திண்மை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ஆசைமணி (12-Aug-11, 7:05 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 358

புதிய படைப்புகள்

மேலே