விரிசல்

உடைந்தபோதுதான்
பல முகங்களைக் காட்டியது
என் வீட்டுக் கண்ணாடி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-May-18, 8:16 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : virisal
பார்வை : 120

மேலே