புதையல்12
கனவில் இருந்து எழுந்த மூத்த சகோதரர் அந்த பணிப்பெண் சிலையை பார்த்து கொண்டே இருக்க அடுத்த இரண்டு நிமிடம் கழித்து அடுத்த சகோதரர்களும்
எழுந்து அமர்ந்தனர்.
என்ன ஆச்சு?என கேட்கும் முன்னே
கடைசி தம்பி என் கனவில் இந்த சிலை வந்ததது என கூற இரண்டாவது சகோதரர் புதையலை
என்ன செய்ய போகிறாய் என்று கேள்வி கேட்டது.
கடைசி தம்பி நான் தாத்தா சிங்காரம் அவர்களிடம் கொடுப்பேன் என கூறினேன்.நானும் என் இரண்டாவது சகோதரர் கூற, கல்வெட்டின் மேல் சிலை என கூறி மறைந்ததா???
நாம் ஒன்றாக பதில் சொன்னதால்
சிலை நமக்கு வழி குறிப்பு ஒன்று கொடுத்து சென்றது.
என்றார் மூத்த சகோதரர்.ஆம் ஆம்
என்றனர்.
பின் கல்வெட்டின் மேல் சிலை என்னவாக இருக்கும்??
கடைசி தம்பி அண்ணா இங்கே வாங்க என் பணிப்பெண் சிலையின் அருகே சென்று சிலையை தொட்டான்.சிலை நகர தொடங்கியது.மூவரும் முயன்று அந்த சிலையை நகர்த்தி விட்டு பார்த்தால் ஒரு பாதாள பாதை தீ பந்தத்தை எடுத்து கொண்டு சென்றனர்.பூச்சு, பாம்பு போன்றவை இருக்க ஒரு சிறு பெட்டி ஒன்றை கண்டனர்.
பெட்டியின் அருகே சென்று பார்த்தால் பெட்டி பூட்டு ஒன்றால் பூட்ட பட்டு இருந்தது.கல்லால் மூட்டை உடைக்க பூட்டு உடைய வில்லை..
சாவி எங்கே இருக்கும் கல்வெட்டு இதுதானா இல்லை வேறு இடத்தில் இருக்கிறதா? என்ன இது புதையலின் குறிப்பில் எத்தனை புதிர் என வினவிய போது, பெட்டியின் சாவி தேட ஆரம்பித்தனர்.
ஆவல் பெறுக இது கிடைத்தால் போதும் என நினைத்து கொண்டே தேடினர்...
நீ பந்தம் எரிய எரிய வெப்பம் அதிகமாக அதிகமாக அவர்களால்
ஒன்றும் பாதாள அறையில் இருக்க முடியவில்லை.பெட்டியை எடுத்து கொண்டு வெளியே வந்து பணி
பெண் சிலையை நகர்த்தி விட்டனர்.
அச்சமயம் ஒரு சிறிய பெட்டி ஒன்று
கீழே விழுந்தது.சிறிய பெட்டி சாவியும் அங்கு இல்லை.சரி என்று
அங்கு இருந்த ஓவியம் பார்த்து ஏதேனும் குறிப்பு கிடைக்கிறதா என
உற்று நோக்கி கொண்டு இருந்தனர்.
சாவி எங்கே இருக்கும்?
கிடைத்தாலும் உள்ளே கல்வெட்டு இருக்குமா?
என்ன செய்வர்?