இயற்கை

நீ
வீதியில் உலா வருகிறாய் என்று தெரிந்து தான்
நிலவும் இன்று விடுமுறை எடுத்துக்கொண்டதோ....
இப்படிக்கு அம்மாவாசை

எழுதியவர் : செந்தில் குமார் அ (31-May-18, 10:03 am)
சேர்த்தது : sendil
Tanglish : iyarkai
பார்வை : 66

மேலே