முடியும்
விடியாத இரவு ஒன்றில்
முடியாத கனவு ஒன்றை
கண்டே அதை பலரும்
முடியாது என்றுரைக்க
நனோ உரத்த குரல்
உறுதியோடு எண்ணம்
தனில் அது ஈடேரும்
வரை போராடும்
துணிவும் அயர்விலாத
உழைப்பு இருந்தால்
போதும் முடியும் என்றேன்....!
விடியாத இரவு ஒன்றில்
முடியாத கனவு ஒன்றை
கண்டே அதை பலரும்
முடியாது என்றுரைக்க
நனோ உரத்த குரல்
உறுதியோடு எண்ணம்
தனில் அது ஈடேரும்
வரை போராடும்
துணிவும் அயர்விலாத
உழைப்பு இருந்தால்
போதும் முடியும் என்றேன்....!