பேரிளம் பெண்கள்
பேரிளம் பெண்கள்
ஊரும் பேரும் மாறி போச்சு................... வயதும் பொறுப்பும் சேர்ந்து போச்சு
பேச்சும் சிரிப்பும் குறைஞ்சு போச்சு....... மூப்பும் அமைதியும் வந்து போசுசு
உறவும் நட்பும் தேடி போச்சு................. பழைய நினைவுகள் குவிஞ்சு போச்சு
இளமை கனவுகள் வந்து போச்சு............ இல்லறக் கடமைகள் இழுத்து போச்சு
கண்களில் ஏக்கம் நிறைஞ்சு போச்சு......... இதுவே நிரந்தரம் என்றாகி போச்சு