வானமழை

வளமண்ணை காத்து நனியுற வைக்கும் //
வகையினை நன்குஅறிவர் தரணியில் இருந்தாலும்/
வானத்தின்நீர் நின்றுவிட்டால்
ஆளும்துயரம் தொடரும்//
வானமழை பெய்துவிட்டால் மாநிலமே குதூகலிக்கும்

எழுதியவர் : அகிலன் ராஜா (5-Jun-18, 11:18 pm)
பார்வை : 179

மேலே