லஞ்சம்

கசாப்பு கடையில் வெட்டப்படும்
ஆடாய்...தயங்கி நிற்கிறது மனம்
கயிறாய் காலையில் கேட்டவை
இழுத்துச்செல்கிறது ..கைகளை ...

'''வீட்டு வாடகை குடுக்கணும் ''

''தங்கச்சிக்கு கல்யாணம்''

''பீஸ் கட்டணும் ''

எழுதியவர் : ரேஷ்மா (8-Jun-18, 8:56 pm)
Tanglish : lancham
பார்வை : 130

மேலே