என்னவளே!!💛

என்னவளே!
என் வாழ்நாளில்
மீண்டும் ஒரு முறை
உன்னை பார்த்திடும்
வரம் வேண்டுமடி எனக்கு!
அதற்க்கு பதிலாக
என் முழு வாழ்நாள்
ஆயுட்காலத்தையும் கொடுப்பேனடி உனக்கு....!!!💛

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (8-Jun-18, 10:21 pm)
பார்வை : 51

மேலே