கண்ணீர் சிந்தும் காதல்

சிரிக்க வைக்க ஆயிரம் உறவுகள் இருக்கலாம்
உனக்காக கண்ணீர் சிந்தும்
உயிரான உறவு நானாகத்தான்
இருக்க வேண்டும்
உயிரான உறவுக்காக மட்டுமே கண்ணீர் சிந்த முடியும்.....

எழுதியவர் : ஜதுஷினி (10-Jun-18, 5:41 pm)
சேர்த்தது : A JATHUSHINY
பார்வை : 381

மேலே