கவி பாடும் கள்வன்

கள்வன் நீ....
என் கேசம் கலைந்து......
கொஞ்சும் அழகில் தான்
தெரிகிறது....
நீ கவி பாடும் கம்பன்
என்று...

எழுதியவர் : லீலா லோகிசௌமி (11-Jun-18, 10:45 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : kavi paadum kalvan
பார்வை : 101

மேலே